Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கம்

காத்மாண்டு: நேபாளத்தில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நேபாளத்தில் சமூக வலைத்தளங்களை தடை செய்ததை கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் 19 பேர் உயிரிழந்தனர்