Home/செய்திகள்/டிக் டாக் மீதான தடை நீக்கமா?-ஒன்றிய அரசு விளக்கம்
டிக் டாக் மீதான தடை நீக்கமா?-ஒன்றிய அரசு விளக்கம்
08:28 AM Aug 23, 2025 IST
Share
டெல்லி: டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. டிக் டாக் செயலி மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது.