புதுடெல்லி: தாய்லாந்தில் இருந்து இந்தியாவுக்கு அதிக அளவில் வெள்ளி நகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி நகைகள் இறக்குமதி அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடு அடிப்படையில் இனிமேல் வெள்ளி இறக்குமதி செய்ய ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.