Home/செய்திகள்/நெல்லை: திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல தடை
நெல்லை: திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல தடை
09:05 AM Oct 15, 2025 IST
Share
நெல்லை: நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறை தடை விதித்துள்ளது.