டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் எடுக்கவும், ரயில் பெட்டிகளுக்குள் சாப்பிடுவது, கீழே உட்காருவது உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement