Home/செய்திகள்/வக்பு சட்ட விதிகளுக்கு தடை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
வக்பு சட்ட விதிகளுக்கு தடை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு
12:48 PM Sep 16, 2025 IST
Share
சென்னை: வக்பு சட்ட விதிகளுக்கு உச்சநீதிமன்ற விதித்த இடைக்காலத் தடைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. வக்பு சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரத்தை ஆட்சியருக்கு வழங்கியதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.