Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு..!!

தேனி: அதிக நீர்வரத்து காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்க 6 வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் நீர்வரத்து அதிகரிப்பால் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.