ஐநா: பாகிஸ்தானில் கனிமவளம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரி பலுசிஸ்தான் விடுதலை படை(பிஎல்ஏ) அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பலுசிஸ்தான் விடுதலை படை மற்றும் மஜீத் பிரிகேட்டை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க கோரி ஐநாவில் சீனாவும், பாகிஸ்தானும் கோரிக்கை விடுத்துள்ளன.
+
Advertisement