Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி : காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடக்கம்

Blamedu,medical reasonsமதுரை : உலக புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க்க உள்ளது. முதற்கட்டமாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை தொடங்கியது. 40 மருத்துவர்கள் உள்ளடங்கிய 120 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு பரிசோதனை செய்து வருகிறது