Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஜ்ரங் தளம் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மேனா மோகன் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

புதுக்கோட்டை: பஜ்ரங் தளம் அமைப்பின் கோட்ட பொறுப்பாளர் மேனா மோகன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அழகம்பாள்புரம் அருகே சாலை விரிவாக்கப் பணிக்காக நேற்று விநாயகர் கோயிலை அகற்றுவதைக் கண்டித்து அந்த அமைப்பினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

அப்போது அவ்வழியே பைக்கில் சென்றவர் அவசரமாக செல்ல வேண்டும் எனக் கூறி வழி விடச் சொல்லும் போது, மேனா மோகன் அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட அழகேசன் என்பவர் தனது ஊர்க் காரர்களை அழைத்து வந்து மேனா மோகனை தாக்கினார்.

இருதரப்பு மோசதலை அடுத்து மேனா மோகன் மீதும் அவர் அளித்த புகார் காரணமாக கிராமத்தினர் 11 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.