பஜாஜ் நிறுவனம் கடந்த 2023ல் பல்சார் என்150 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்திருந்தது. இதில் 149 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் இடம் பெற்றிருந்தது. இது 14.5 எச்பி பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. இந்நிலையில் இதற்கு மாற்றாக பல்சார் பி150 மோட்டார் சைக்கிளை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது....
பஜாஜ் நிறுவனம் கடந்த 2023ல் பல்சார் என்150 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்திருந்தது. இதில் 149 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்கூல்டு இன்ஜின் இடம் பெற்றிருந்தது. இது 14.5 எச்பி பவரையும், 13.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது.
இந்நிலையில் இதற்கு மாற்றாக பல்சார் பி150 மோட்டார் சைக்கிளை இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. இதையடுத்து என்150 மோட்டார் சைக்கிள் உற்பத்தியை இந்த நிறுவனம் நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.