உத்தரபிரதேசம்: உ.பி.யின் சித்தாப்பூர் சிறையில் இருந்து சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ஆசம்கான் ஜாமினில் விடுதலை ஆனார். நில அபகரிப்பு புகாரில் கைதுசெய்யப்பட்டு 23 மாதங்களாக ஆசம்கான் சிறையில் இருந்தார். எனது நண்பர் ஆசம் கானை பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சிவ்பால் சிங் குற்றச்சாட்டு வைத்தார்.
+
Advertisement