Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ, டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் நகரப்பகுதிகளில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் உள்ளிட்ட வாடகை ஊர்திகளுக்கான கட்டணம் 13 ஆண்டாக உயர்த்தப்படவில்லை. எனவே மக்களை பாதிக்காத வகையில் ஆட்டோ மற்றும் டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.