Home/செய்திகள்/கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை
கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிப் படுகொலை
12:06 PM Sep 05, 2025 IST
Share
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆட்டோ ஓட்டுநர் மாரிச்செல்வம் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.