ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்
பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கில் தலைமையில் இந்திய அணி அறிவிப்க்கப்பட்டுள்ளது. அணியில் வீரராக தொடர்கிறார் ரோஹித் சர்மா.
இந்திய அணி
கில் (c)
ரோஹித் சர்மா
விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர் (VC)
அக்சர் படேல்
கேஎல் ராகுல் (WK)
நிதிஷ் குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
ஹர்ஷித் ராணா
முகமது சிராஜ்
அர்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
துருவ் ஜூரல் (WK)
யஷஷ்வி ஜெய்ஸ்வால்