ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி இன்று மதியம் 1.45 மணிக்கு நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
+
Advertisement

