Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை வென்றது இந்திய அணி..!!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த நிலையில் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா அசத்தல். 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிகெக்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 4.5 ஓவர்களுக்கு இந்தியா 52 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் இன்று நடைபெற இருந்த போட்டி மழையால் கைவிடப்பட்டது.