மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா அணி உறுதி செய்தது. வங்கதேச மகளிர் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் உள்ளது.
+
Advertisement