Home/செய்திகள்/ஆகஸ்ட் 16ம் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறாது என அறிவிப்பு!
ஆகஸ்ட் 16ம் தேதி 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறாது என அறிவிப்பு!
08:44 AM Aug 13, 2025 IST
Share
ஆகஸ்ட் 16ம் தேதி கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை என்பதால் 'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.