டெல்லி: 2025 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.1.86.315 கோடி வசூல் ஆகியுள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2025 ஜூலையில் வசூலான ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டியை விட ஆகஸ்ட்டில் ஜிஎஸ்டி வருமானம் 6.5 சதவிதம் சரிந்துள்ளது.
+
Advertisement