சென்னை: வாகனங்களுக்கான பேன்சி எண் ஒதுக்கும் நடைமுறையில் மாற்றம். ஏல முறையில் எண் ஒதுக்கும் வகையில் வரைவு திருத்த விதிகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.2,000, பேன்சி எண்ணுக்கான அடிப்படை விலை ரூ.2,000 முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
+
Advertisement