Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஆக்லாந்து டென்னிசில் விலகினார் நவோமி

சிட்னி: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டிகள், 2026 ஜனவரியில் நடைபெற உள்ளன. இதில் ஜப்பானை சேர்ந்த முன்னாள் நம்பர் 1 வீராங்கனை நவோமி ஒசாகா போட்டியிட இருந்தார். இந்நிலையில், அப்போட்டிகளில் இருந்து விலகிக் கொள்வதாக, ஆக்லாந்து டென்னிஸ் போட்டிகளின் இயக்குனர் நிகோலஸ் லாம்பெரினை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி 2-11 தேதிகளில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஜப்பான் வீராங்கனை ஷின்டாரோ மொசிஸுகி உடன் இணைந்து குழு போட்டியில் நவோமி விளையாட உள்ளார்.