சென்னை: தமிழ்நாட்டில் தெரு நாய்களுக்கு உணவளிப்போர் மீதான தாக்குதல் மற்றும் தொந்தரவுகளைத் தடுக்கக் கோரி 'ப்ளூ கிராஸ்' அமைப்பினர், டி.ஜி.பி.க்கு கடிதம் எழுத்தியுள்ளனர். முகாந்திரம் இருந்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்; தனியாக சுற்றறிக்கை தேவையில்லை என டி.ஜி.பி. தரப்பில் பதில். மேலும், சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தனியே இடம் ஒதுக்கவும் மாநகராட்சிக்கு ப்ளூ கிராஸ் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.
+
Advertisement