Home/செய்திகள்/கற்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
கற்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது
08:32 AM Aug 13, 2025 IST
Share
சென்னை திருவெற்றியூரில் கற்களால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஹரிதாஸ், நடராஜ், நவீன், ஆகியோர் கைது செய்யப்பட்டடு, ரூ.1500, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.