டெல்லி: டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது. டெல்லியில் உள்ள வீட்டில் பொதுமக்களை சந்தித்து பேசியபோது முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரேகா குப்தாவை தாக்க முயற்சி செய்தவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.
+
Advertisement