Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஜாமீன் பெற கூடுதல் அவகாசம்..!!

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி நீதிமன்றத்தை அணுகி ஜாமீனை பெற்றுக்கொள்ள மேலும் 2 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் பொன்முடி, அவரது மனைவிக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிறுத்திவைத்தது. சரணடைய விலக்களித்து ஜாமீன் பெற உச்சநீதிமன்றம் கூறியிருந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.