Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடக்கம்!

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்க உள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை நாளை(செப்.10) எதிர்கொள்கிறது. ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டி செப். 14ல் நடைபெறுகிறது.