Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்க தடையில்லை: ஒன்றிய விளையாட்டு அமைச்சகம்

டெல்லி: ஆசிய கிரிக்கெட் போட்டியில் இந்தியா பங்கேற்க தடையில்லை என்று ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் நேரடி கிரிக்கெட் தொடருக்கு அனுமதி கிடையாது என ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவதால் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டு வந்தது.