Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை டி20: இந்திய அணி அபார வெற்றி..!

துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.  வரும் ஞாயிற்றுக்கிழமை (28ம் தேதி) நடைபெறும் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.