ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு
துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இன்று இந்தியா - வங்கதேச அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.