துபாய்: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. 10 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்துள்ளது. 15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.
+
Advertisement