துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 69 ரன்களும், ஷிவம் துபே 33 ரன்களும் எடுத்துள்ளனர்.
+
Advertisement