Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆசிய கோப்பை: வங்கதேச அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி!

துபாய்: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் ஆசிய கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம் என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்குகிறது.