Home/செய்திகள்/ஆசிய கோப்பை: பாக்.-வங்கதேசம் இன்று மோதல்
ஆசிய கோப்பை: பாக்.-வங்கதேசம் இன்று மோதல்
11:17 AM Sep 25, 2025 IST
Share
துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன. துபாயில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.