கரூர்: பொதுக்கூட்டம் தொடங்கி சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளி ஏற்பட்டுள்ளது. ஒரு அரசியல் கட்சித் தலைவராக விஜய் கூர்ந்து கவனித்திருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி பேட்டி கூறியுள்ளார். கூட்டத்துக்கு ஏற்றவாறு அரசியல் கட்சியினரும் ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அனுபவம் மிக்க அரசியல் கட்சித் தலைவர்களை மற்ற கட்சித் தலைவர்களும் பின்பற்ற வேண்டும் என கரூரில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
+
Advertisement