நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் நேற்று அரியர் தேர்வு வினாத்தாள் மாறிய விவகாரம் தொடர்ப்பாக தவறு செய்தவர்கள் யார் என்று கண்டறிய பல்கலை. நிர்வாகம் குழு அமைத்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யின் கீழ் 108 கல்லூரிகள் இயங்குகின்றன. நேற்று பி.காம் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான மேனேஜ்மென்ட் அக்கவுண்ட் தேர்வு நடைபெற்றது. மேனேஜ்மென்ட் அக்கவுண்ட் வினாத்தாளுக்கு பதில் ரீடைல் மேனேஜ்மென்ட் வழங்கப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டது.
+
Advertisement

