டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்ற உத்தரவை காங்கிரஸ் வரவேற்கிறது என்று பவன் கேரா தெரிவித்துள்ளார். ஹேமந்த் சோரனுக்கும் உரிய நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கூறியுள்ளார்.
+
Advertisement