Home/செய்திகள்/அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
08:13 PM Sep 04, 2025 IST
Share
சென்னை; அரூர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரூர், தொட்டம்பட்டி, மோப்பிரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.