Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எளிய மக்களின் கலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: எளிய மக்களின் கலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . கலைகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகதான் ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறை அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்குமான கலைகளாக மாற்றுவதுதான் ஆதி கலைக்கோல் பயிற்சி பட்டறையின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.