சென்னை: கலைஞர்களுக்கு விருது வழங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையறையுள்ளார். உங்களது கலையை, கலைத் தொண்டை இத்தனை ஆண்டுகாலம் வெளிப்படுத்தி உள்ளீர்கள். கலைஞர்களின் உழைப்புக்கு அங்கீகாரம்தான் கலைமாமணி விருது. மூத்த கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு விருது வழங்கப்பட்டுள்ளன
+
Advertisement