Home/செய்திகள்/சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த 4 பேர் கைது
சுற்றுலா பயணிகளிடம் பணம் வசூலித்த 4 பேர் கைது
09:03 AM Jun 06, 2024 IST
Share
ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி அருகே காட்டு யானைகளுக்கு உணவளித்து சுற்றுலா பயணிகளுக்கு காண்பித்து பணம் வசூலித்த தனியார் விடுதி ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.