சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி பிரபல ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார். கல்லீரல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாகேந்திரன் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
+
Advertisement