டெல்லி: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தமிழக அரசு மனு உச்ச நீதிமன்றத்தில் அக்டோபர் 10ஆம் தேதி விசாரணை வருகிறது. உச்ச நீதிமன்றம் நீதிபதி முன் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சபரீஷ் சுப்பிரமணியம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக முறையீடு செய்திருந்தார்.
+
Advertisement