Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ்!!

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஒப்படைக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.