அரியலூர்: செந்துறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது பெற்றோர் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர். ...
அரியலூர்: செந்துறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது பெற்றோர் கொடுத்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் தலைமறைவாக உள்ள செல்வராஜை தேடி வருகின்றனர்.