Home/செய்திகள்/அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!!
அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை..!!
11:54 AM Oct 08, 2024 IST
Share
அரியானா: அரியானா மாநிலம் ஜூலானா தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார். அரியானா சட்டமன்றத் தேர்தலில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.