ராணிப்பேட்டை: ஆற்காடு அருகே புங்கனூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்திருந்தவர் கைது செய்யப்பட்டார். புங்கனூர் ஹன்சாநகர் பகுதியில் வனத்துறை இடத்தை ஆக்கிரமித்து வீடு, மாட்டுக் கொட்டகை அமைத்த கரீம் பாஷா கைது செய்யப்பட்டார்.
+
Advertisement


