Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

அறந்தாங்கி அருகே குளத்தில் மூழ்கி கிராம உதவியாளர் உயிரிழப்பு!!

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே குளத்தில் குளிக்க சென்ற ஆலத்திவயல் கிராம உதவியாளர் ராமநாதன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். ராமநாதன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.