திருவண்ணாமலை: ஆரணி அருகே தனியார் பள்ளிப் பேருந்துகள் மோதி 25 மாணவ, மாணவியர் படுகாயமடைந்தனர். சீனிவாசபுரம் கூட்டுரோடு அருகே நடந்த விபத்தில் பள்ளிப் பேருந்தில் சென்ற 25 மாணவ, மாணவியருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவ, மாணவியர் 25 பேருக்கும் தச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
+
Advertisement