Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஆரணியில் தொடர் கனமழை காரணமாக கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு!!

திருவண்ணாமலை: ஆரணியில் தொடர் கனமழை காரணமாக கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆரணியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஜமுனாமரத்தூர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. படவேடு, சந்தவாசல், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கமண்டல நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.